• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

மகளுடன் ஆறு மாதங்கள் – நெகிழும் விராட் அனுஷ்கா

Jul 13, 2021
Anushka virat and baby vaamika

கிரிக்கெட் சமயங்களில் பாலிவுட்டுடன் இணைகிறது. அது ஒரு சுயசரிதை திரைப்படமாக இருக்கலாம் அல்லது பாலிவுட் ஹீரோயினை மணப்பதாக இருக்கலாம்.

அந்த வகையில் விராட் அனுஷ்கா ஜோடி மிகப் பிரபலமானவர்கள். பல எதிர்மறை கருத்துக்களை இருவருமே சந்தித்தாலும் கூட ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் வாழ்பவர்கள். Virat kohli and anushka sharma

விராட் அனுஷ்கா
விராட் அனுஷ்கா

கடந்த ஜனவரி மாதம் விராட் அனுஷ்காவின் காதலை நிரூபிக்கும் வகையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. வாமிகா கோலி என்று அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. Vaamila kohli

இருப்பினும் குழந்தையின் முகத்தை இணையதளத்தில் வெளியிடவில்லை. மகளுக்கே இணையதளம் பற்றித் தெரிந்து அதில் புகைப்படம் இடுமாறு கூறும் வரை மகளின் முகத்தை வெளியிடப் போவதில்லை என்று தெளிவான முறையில் கூறியிருக்கிறார்கள் அனுஷ்கா மற்றும் விராட். Anushka and virat as parents

விராட் அனுஷ்கா
விராட் அனுஷ்கா

 

இந்நிலையில் குழந்தையின் ஆறு மாத பிறந்த நாளை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் இந்த அழகிய பெற்றோர்கள். Baby photoes of anushka sharma and virat kohli.

மகளின் ஆறு மாத பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய அனுஷ்கா விராட் அதைப்பற்றி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விராட் அனுஷ்கா

 

எங்கள் உலகில் உன் சிரிப்பு எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. சிறு குழந்தையாக எங்களிடம் நீ எதிர்பார்க்கும் அன்பை எங்கள் வாழ்வு உள்ள முழுதும் நாங்கள் தருவோம் என்று மிகவும் கவித்துவமாக ஆழமான முறையில் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அம்மா அனுஷ்கா சர்மா.

விராட் அனுஷ்கா

அனுபமா பரமேஸ்வரன் அனுபவித்த காதல் முறிவு

மூவி லவ்வர்ஸ் எதிர்பார்த்த நவரசா ஆந்தாலஜி – என்றைக்கு வெளியாகிறது என்ன கதைக் கரு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *