சரியான வாழ்க்கைத்துணைக்காக பலர் காத்திருக்கிறார்கள். நீங்களும் உங்கள் திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா .. நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் பற்றி இன்னும் கொஞ்சம் நன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை பற்றி அதன் பின் முடிவெடுங்கள்.
திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா

உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு அடிபணிகிறவரா உங்களை அதிகம் ஆதிக்கம் செய்பவரா உங்கள் சாய்ஸ் என்னவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும். Love life according to the Zodiac in tamil.
மேஷம்
திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா.. மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் யாரையும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பும் குணம் கொண்டவர்கள். சர்வாதிகார தன்மை என்பதற்கு சிறந்த உதாரணம் மேஷம் ராசிக்காரர்கள் எனலாம். எல்லா உறவுகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் திருமண வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக மாறலாம். இதில் இருந்து மாற்றம் அடைய உங்களுக்கு சில உளவியல் ட்ரிக்ஸ் தெரிந்தால் போதுமானது.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள். காளையின் சின்னம் என்பதால் காளையின் குணங்கள் இவர்களிடம் தென்படும். சுதந்திரம் தடைபடாதவரை இவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கைத்துணையை கட்டுப்படுத்த விரும்புவார்கள். அடிபணிவது போல் அன்பிற்கு பணிவது இவர்களை சந்தோஷம் கொள்ளச் செய்யும்.
கடகம்
திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா.. கடக ராசிக்காரர்கள் மிக நல்ல குணம் கொண்டவர்கள். தனக்கு சரியென்று படுவது அனைவருக்கும் அப்படியே என்பார்கள். விட்டு கொடுப்பது என்பது இவர்களிடம் கொஞ்சம் சிரமமான எதிர்பார்ப்பு தான். அதை மட்டும் செய்து விட்டால் குடும்ப வாழ்க்கை என்பது இவர்களுடன் இனிப்பாக இருக்கும்.
குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை வருகிறதா.. வெண் கடுகு போதும்.. உங்கள் வேதனைகள் தானாக மறையும்..
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் தைரியம் அற்றவர்கள். குடும்பத்தின் மனதை நோகடிக்க விரும்ப மாட்டார்கள். அதற்காக உங்களை சிரமப்படுத்த தயங்கவும் மாட்டார்கள். அவர்கள் விருப்பப்படி நீங்கள் நடக்காவிட்டால் உங்கள் வாழ்க்கை வெறுமைதான். தனக்கு பிடித்த குறிப்பிட்ட வழிகளில் காதல் துணையை கொண்டு செல்ல விரும்புவார்கள். இதனால் இவர்கள் உடனான மண வாழ்க்கை சில வேதனைகள் கொடுக்கலாம். இவற்றை சமாளிக்கும் தந்திரங்களை நீங்கள் பெற்று விட்டால் உங்கள் திருமண வாழ்க்கை அழகாகும்.
சிம்மம்
இவர்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள். சிங்கம் என்பது இதன் சின்னம். சிங்கம் போலவே கர்ஜிக்கும் தன்மை கொண்ட இவர்கள் சிங்கம் போலவே ஆளுமை செய்யவும் விரும்புவார்கள். ஆனால் பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை பங்கு போடும் தன்மையை கொண்டவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
தனுசு
திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா.. தனுசு ராசிக்காரர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள். மிக ரகசியமானவர்கள். தன்னுடைய சுகத்திற்காக உயிர் தோழிக்கும் துரோகம் செய்வார்கள். ஆனால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மிகத் தெளிவானவர்கள். காதலிக்கும்போது அழகாகத் தெரியும் இவர்கள் குணம் திருமணத்திற்கு பிறகு விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். சுதந்திரமாக இருக்கும் இவர்களை கேள்வி கேட்காமல் இருந்தால் வாழ்க்கை சுகமாகும்.
தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்க 12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்
விருச்சிகம்
திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள். இவர்கள் மறப்போம் மன்னிப்போம் என்பது பற்றி அதிகம் அறிய விரும்ப மாட்டார்கள். வாழ்க்கைத் துணையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதை இவர்கள் விரும்புவார்கள். ஆர்வமுடைய அன்பாக இருப்பார்கள் என்றாலும் ஆதிக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.