• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

கண்கள் இதழ்களாகும் .. இதழ்களோ கள்ளாகும் இந்த சிறு குழந்தை யார் தெரிகிறதா..

Aug 15, 2021
மேகா ஆகாஷ்

கண்களை பார்த்தே நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் தான் .. 

 

இது நம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட Megha akash தான்.

திருமணம் முடித்த சில மாதங்களில் 7 மாத கர்ப்பமாக இருக்கும் கயல் ஆனந்தி !

மேகா ஆகாஷ்
Megha akash

பேட்ட திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனாலும் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் கௌதம் மேனன் சார் கண்கள் வழியாக Megha akash அவ்வளவு அழகாகத் தெரிந்தார். 

 

தன் புன்னகை மூலம் நம் மனதைக் கொள்ளை கொண்ட VJ ஆனந்த கண்ணன் மரணம்.. அதன் பின்னணி..

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

அதன் பின்னர் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஒரு பக்க கதை போன்றவற்றில் நடித்திருந்த Megha akash தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

மேகா ஆகாஷ்

இந்நிலையில் இணையங்களில் வெளியான மேகா ஆகாஷின் சிறுவயது புகைப்படம் தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது. 

ஆலப்புழாவில் கைதான மீரா மிதுன்.. ஆறு மாதம் வெளியே வர முடியாது.. குண்டர் சட்டம் பாயலாம் என ஜோ மைக்கேல் கணிப்பு. ..

மேகா ஆகாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *