நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய டாடா ஹாரியர் காரில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதும் அதையொட்டிய அவரது தோழியின் மரணமும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
கார் விபத்தால் இடுப்பு எலும்பு பல இடங்களில் பிராக்ச்சர் ஆனதாகவும் தான் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பதாகவும் Yashika Anand தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் தான் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பவானியின் மரணம் குறித்த குற்ற உணர்வோடு வாழப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Alia bhatt மற்றும் Ranbir kapoor தான் சிறந்த காதலர்கள் – ஏன் தெரியுமா ?
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 4 Yashika Anandபிறந்த நாள். எனினும் நடந்த சம்பங்களால் அவர் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என அறிவித்திருந்தார்.
இருந்தும் நேற்று Yashika Anand நண்பர் அல்லது சகோதரர் உடன் Yashika Anand படுக்கையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
உயிர் வாழவே வெட்கப்படுகிறேன்.. பவனி நீ என்னை மன்னிக்க மாட்டாய் தானே ? மனம் உடைந்த யாஷிகா
அதில் அவரது இடுப்பு அருகே வெள்ளை நிற பேண்டேஜ் போல காணப்படுகிறது. சோகமான கண்களுடன் புன்னகைத்தபடி போஸ் கொடுத்திருந்தார் Yashika Anand.