• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு சம்பளம் இவ்வளவா !

Jul 28, 2021
பாரதி கண்ணம்மா

இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் சந்தோஷமாக வாழ்வது என்னவோ தொலைக்காட்சி ரசிகர்களும் அவர்களை மகிழ்விக்கும் கலைஞர்களும் தான் எனலாம். 

 

அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் அதிக பிரபலமான ஒரு சீரியல் என்னவெனில் ஸ்டார் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா எனலாம். பல அதிரடிகளுடன் தொடர்ந்து நடைபெறும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரதி கண்ணம்மா

இன்னமும் பாரதியை சேராத கண்ணம்மா எப்போது சேருவார் என்கிற எதிர்பார்ப்பு வாராவாரம் கூடிக்கொண்டே போகிறது. 

பிரம்மாண்டமாக நடந்த சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்!

கண்ணம்மாவின் குழந்தைகள் பற்றிய உண்மை எப்போது வெளியாகும் இவற்றுக்கு காரணமான வெண்பா இறுதியில் என்ன செய்யப் போகிறார் என பல விஷயங்கள் இந்த சீரியல் குறித்து பேசப்படுகின்றன. 

பாரதி கண்ணம்மா

தற்போது வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா கர்ப்பமாக இருப்பதால் தொடர்ந்து இவர் கதாபாத்திரத்தை யார் எடுப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. 

 

இந்த நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று கசிந்திருந்தது. இதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. 

பாரதி கண்ணம்மா

தினசரி இந்த நடிகர்கள் வாங்கும் சம்பளம் பற்றி தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இதன் மூல கர்த்தா அல்லது உண்மை தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை. 

 

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியனுக்கு தினமும் 20000 சம்பளம் தரப்படுகிறதாம். பாரதியாக நடிக்கும் அருண்ப்ரசாத்திற்கும் 20000 சம்பளம் தினமும் தரப்படுகிறதாம். 

பாரதி கண்ணம்மா

சௌந்தர்யாவாக நடிக்கும் ரூபஸ்ரீ க்கு நாளொன்றுக்கு 15000 எனவும் வேணுவாக நடிக்கும் ரிஷி கேஷவ், அகிலன், வெண்பாவாக நடிக்கும் ஃபரீனாவிற்கு நாளொன்றுக்கு 10000 எனவும் அஞ்சலியாக நடிக்கும் கண்மணிக்கு 9000 எனவும் பாக்யலக்ஷ்மியாக நடிக்கும் செந்தில்குமாரிக்கு 5000 எனவும் தினசரி சம்பளம் தரப்படுவதாக தெரிய வருகிறது. 

தனக்கு நேர்ந்த அவமான கறையை சட்டப்படி துடைத்த தளபதி விஜய் – கொண்டாடும் ரசிகர்கள் !

வெளியானது யாஷிகா விபத்தின் சிசிடிவி காட்சிகள் – 140கிமீ வேகம் .. டாப்பை திறந்த பவானி.. கண்களை மறைத்த ஆடை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *