• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது

Aug 28, 2021
பள்ளி

கொரோனா பரவலால் பல உயிர்களை இழந்து நிற்கிறது உலகு. அதனை ஒட்டி பள்ளி கல்லூரிகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 

லாக் டவுன் தளர்வுகள் இருந்தாலும் தடுப்பூசிகள் இன்னமும் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை . இந்நிலையில் தமிழக அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் school college களை வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. 

தொற்றுநோய்களின் போது உங்கள் திருமணம் நடக்க இருக்கிறதா ? பாதுகாப்பாக திட்டமிட 7 குறிப்புகள்

9 முதல் 12 வரையிலான வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் நேரடியாகத் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 1 வருட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இருக்கின்றனர்

 

 

வாரம் 6 நாட்கள் இயங்கும் என்றும் ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி யில் நீங்கள் சந்திக்கும் 11 வகையான நபர்கள் – College life precautions in tamil

கல்லூரி மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கல்லூரி இயங்குவதாக கூறப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும். 

 

இதைத் தொடர்ந்து கல்லூரி விடுதிகளும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *