லாஸ்லியா சமீபத்தில் நடிகைகள் எடை குறைப்பது வழக்கமாகி விட்டது. கொரோனா விதிமுறைகள் மற்றும் லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் பல மக்கள் உடல் எடை தானாக ஏறி இருக்க நடிகைகள் வம்பாடு பட்டாவது உடல் எடையை குறைத்து வருகின்றனர்.
முதலில் எலும்பும் தோலுமாக மாறி ஓவியா ஒரு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் அரசியல்வாதி கம் நடிகை குஷ்பூ மீண்டும் தன்னுடைய 20களுக்கு திரும்பும் தோற்றம் பெற்று மக்களை ஆச்சர்யப்படுத்தினார்.
உருவ கேலி செய்பவர்கள் கன்னத்தில் பளார் என்று கொடுத்த தீபா அக்கா.. இனியாவது சேனல் திருந்துமா ?
அந்த வரிசையில் Losliya வும் தன்னுடைய எடையைக் குறைத்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹன்சிகா, ஓவியா, Losliya போன்றோர் கொஞ்சம் chubby யாக இருப்பதுதான் அழகு என்கிறது அவர்கள் ரசிகர் வட்டாரம்.