நடிகை ஆனந்தி நடிகை சிநேகாவிற்கு சரியான மாற்றாக வருவார் என்று பலர் எதிர்பார்த்தனர்.
அலாவுதினின் அற்புத கேமரா, கமலி From நடுகாவேரி,டைட்டானிக் கப்பலும் கவுந்து போகும், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ஏஞ்சல், பரியேறும் பெருமாள், யுகி,கயல், பொறியாளன் போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை Anandhi.

இவர் சமீபத்தில் இணை இயக்குனர் சாக்ரடீஸை மணந்தார். இவரது திருமணமும் திடீர் திருமணமாகவே இருந்தது. அதைப்போலவே இவரது ரசிகர்களுக்கு அவர் அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார். Actress Anandhi is pregnant in tamil.
4 ஆண்டுகள் காதலித்த ஆனந்தியும் சாக்ரடீசும் பெற்றோர் சம்மதத்துடன் ஜனவரி 2021ல் திருமணம் செய்தனர். திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் நடிகை ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறார். தற்போது வளைகாப்பு நடத்த அவர்கள் வீட்டார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனினும் ரசிகர்கள் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
நடந்தே விட்ட தல – தளபதி சந்திப்பு ! இது வேற லெவல் மாஸ் ! #ThalapathyVijay